found dead

img

ஐ.ஐ.டி கான்பூரில் ஒரே மாதத்தில் 3வது தற்கொலை!

ஐ.ஐ.டி கான்பூரில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிஎச்டி மாணவி பிரியங்கா (29), தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.